உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

வாடி வெத்தலை வதங்க வெத்தலை

வாய்க்கு நல்லால்லே... வசடிப்போன மரிக்கொளுந்து

கொண்டைக்கு நல்லால்லே!...”

“சிண்டிருவம் செய்யும் சுட்டிப்பிள்ளை மாதிரிப் பாட்டுப் புறப்பட்டது. உச்சிச் சூரியனின் உச்சிச் சூட்டைச் சட்டை செய்யாதவள் போல ஒரு ‘பூ'சொல்லி விட்டு, நடை பயின்றாள் பொன்னி. இடுப்பில் இடுக்கிக் கிடந்த முட்டியில் தண்ணிர் முட்டிச் சொட்டிற்று. வலதுகைப் பெருவிரல், தலைக் கேசத்தினைக் கோதியது;

go


(

3,  ... 

பிறகு கழுத்துக் கருகுமணிகளே கெருடியது. அப்போது பதிந்த உள்ளங்கை எம்பித்தாழ்ந்தது. இன்பக் கிளு கிளுப்புப் பூத்தது . சன்னுசிக் கம்மாயிலிருந்து சனி மூலைப் பாரிசத்தில் மடங்கிய ஒற்றையடிப் பாதையில் மடங்கினுள் அவள்.

‘பொன்னி பொன்னி !...”

அவள் தலையைத் திசை திருப்பினுள். கண்கட்டு அவிழ்க்கப் பெற்ற சின்னக் குட்டிக்குச் சமதையாகச் சன்னமாய்ச் சிரித்தாள். ஆத்தாடி ...எங்க சின்ன ஐயா!...இவுக கட்டிக்கிடப்போற மொறைப் பொண்ணு கமுக்கமாச் சொன்ன தாக்கல் மெய்யேதான் ... ஊருக்கு மொதலாளி மவன் வந்திருக்கிற சேதி சுத்தக் தான் இழுபறியாக, தன்னைச் செம்மைப் படுத்திக் கொண்டாள். ரவிக்கை முடியைச் சரிப்படுத்தினுள். பின்னல் கோலாட்டத்தின்போது மறுகி மறுகிப் பாதம் போடும் பாவனையில் அவள் நடை ஊர்ந்தாள் ; வெட் கம் வெள்ளோட்டம் வைத்தது. சாமீ!...தெண்ட ணுங்க !'