இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18
அதே தருணம், “ ஐயோ மாஸோஹறின் !...ஐயோ மாஸோஹின்.....!” என்று அலறியபடி காச்சியப்பன் சாய்ந்தார் !
சமையற்காரனும் பெரியண்ணன் செட்டியாரும் திசை திரும்பினர்கள்.
நாச்சியப்பனின் வெறுங் கூட்டைச் சுற்றிலும் அவருக்குரிய பரிசுப் பொருள்கள் சிதறிக் கிடந்தன