198
சங்கிலிக் கறுப்பர் வேல் வடிவில் தரிசனம் தந்தார், து.ாப தீபச் சுழல். கொட்டு முழக்குப் பின்னணி, சின் ஞனின் உடைமை ஆளுள் பொன்னி!
சில்லு விழுந்திருந்த கண்ணுடியின் முன்னே கின்றாள் பொன்னி. பொங்கிப் பூரித்து விம்மிக் கிடந்த கெஞ்சிலே தஞ்சம் அடைந்திருந்தது விழிப் பார்வை. மஞ்சள் தாலி தரிசனம் தந்தது, அது அவளுக்கு வாழ்வையல்லவா தந்திருக்கிறது? தன்னில் மறு கி2ளயாகச் சின்னன் தோன்றினன். ‘இந்தா புள்ளே!. இஞ்ச பாரு!...மெய்யாலுமே கான்தான் குடுத்து வச்ச வன். ஒம்புட்டு இம்மாம் கொள்ளை அளகையும் கொள்ளே கொண்டு, அது பத்தாம, ஒன்னேயும் கொண்டு கிட்ட கான்தான் அதிட்டக்காரன்! இன் னிக்கு ராவு துருசுபண்ணி சோறு உண்னுப்புடு, ராத் திரிக்கு நம்மளுக்கு...இன்ன நீ இம்மாக் தொலை வெக் கப்படுறே?...ஆமா...கைலாசமாக்கும் ! காளைக்கு நீயும் கானும் கும்மாளம் போட்டுக்கினு பயாஸ்கோப்புக்குப் போவமாம் !...”
மதுக்குடம் தளும்பி நிற்காதா? மதுக்குடம்
ஏந்திய மதுமலர்-மதிமலர் பொன்னி !
பொன்னி!...பொன்னி:
கருவத்தின் பெருமிதத்தில் மிதந்த அவள், பாசத் தின் கரையில் தலையுயர்த்தினுள். சின்ன எசமானரு!...” -ஓடினுள் பாசத்தின் சங்கமத் தலத்தைக் குறியாகக் கொண்டு நுங்கும் நுரையுமாய்ப் பாய்ந்தோடும் கிளை கதியாக ஓடினுள். அண். ஆண்டே!...கும்புடுறே ணுங்க சின்ன ஐயா!...நானும் மச்சானும் ஒங்களைக்