206
வாழ்வில் கூடிவந்தது கூட ஒர் அமைப்பு என்றேதான் சொல்லுவேன் ஆக்கும் தெய்வ'த்தின் சக்தியை ஊகம் செய்ய நான் யார் ...
rf} f
என்னுடைய இ லக் கி ய ப் பொறுப்புக்களைக் குறித்தும் நீங்கள் தீர்க்கமாக அறிவீர்கள் !
குவலயத்தின் மாதாவை உயிர்த்தி என்று வழி படுகின்றார் பாரதி. அன்னேக்கு எத்தனையோ காமங்கள்! எவ்வளவோ அவதாரங்கள்! உமையவளை நினைவூட்டச் சஞ்சிகை ஒன்று கிடைத்தது- இமிழ்கடல் வேலித் தமிழகத்துக்கு அதன் பயனுக, அலுவல் ஒன்று கிடைத்தது-எனக்கு !
நான் சுமந்த கடமைகள் விந்தையானவை : பிட்டுக்கு மண் சுமந்த ஆலவாய் அப்பனைப்பற்றித் தெரிந்துவைத்துக் கொள்ளவேண்டும்; உலக உருண் டையின் ஒரு முனையை நுனிவிரல் கொண்டேதொட்டுச் சுற்றிவிடப் பழகிக் கொள்ள வேண்டும். யதார்த்த வாழ்வின் சூட்சுமச் சேட்டைகளின் நெளிவு சுளிவு கள்-அச்சகத்தின் யந்திரங்கள், யந்திர மனிதர்கள்கலையுலகத்தின் தலையில் எழுதியுள்ள சித்திர விசித் திரங்கள் போன்ற சகல விஷயங்களையும் நான் தெரிக் தும், புரிந்தும் வைத்துக்கொள்ள வேண்டும். இத்து டன், கைம்மாறு வேண்டாக் கடப்பாடுகள் வேறு 1இப்படிப்பட்ட அஷ்டாவதானச் சித்து சித்தித்தது கூட முன்னேப் பழவினையின் நிழல்தானே ? .
காவடிப்பாரம் சுமப்பவனுக்குத்தான் தெரியும் :என்னைப் புரிந்துகொள்ள அமிர்தம் கிட்டியது என் புண்ணியந்தான் ! - -