உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

எம் பேரைச் சொல்லுறேன். முதல்லே ஒம் பேரைச் சொல்விப்பிடு ‘

என் பெருமை, அவள் அளித்த பதிலில் அழிந்து பட்டது. . .

ஊக்கூம், நீ முதலிலே சொல்லேன் ...” முடியாதாக்கும் 1. போயேன்...நாளேக்கு ஒம்பேரைத் தெரிஞ்சிக் கிடுறேன் : - .

காஅளக்கு என்னவாம், நாளைக்கி ...இன்னக்கே உம் பேரான பேரைத் தெரிஞ்சுக்கிட்டாளாக்கும் இந்தக் குட்டி தமிழரசி !...என்ன பேரு சொல்லிப்பிடவா?... உம்பேரு ஆறுமுகந்தானே?...”

தமிழரசி மண்ணில் குதித்தாள். நான் விண்ணிடைப் பறந்தேன். தமிழரசியின் அப்பா பசையான புள்ளி ; மதுரைக் காரர். இங்கே டாக்டர்.

காலம் ரோஜாப்பூவானது. காட்கள் ரோஜா இதழ்

என் வீட்டுக்கு அவள் செல்லக்குட்டி அவள் மனக்கு நான் செல்லப்பிள்ளை. . முறுக்குகள் கொடுப்பேன் ரொட்டித் துண்டங்கள் தருவாள். சடுகுடு ஆடுவோம்; தாயம் போடுவோம் ; பாண்டி விளையாட்டும் அங்கம் வகிக்கும்.கோயிலுக்குப் போவோம்; குளத்துக்குப் போவோம். .

ஒருமுறை அம்மா சொன்னுள்."ஏதேது, பயல் கம்ம அமிர்தத்தைக்கூட் இன்னங் கொஞ்சநாள் போயிட்டா, மறந்துப்பிடுவான் போலே இருக்கே !’ என்று.