220
கம்பன் சொன்ன பெண்கணி: : சீதாதேவி. . தமிழரசி . . மாப்பிள்ளைக்கு ராமமூர்த்தி என்று பெயர். கொடுத்து வைத்தவன் ! - எடுத்துக் கொள்ளப் போகிருன் f
x . . . x ※
மணப் பக்தலில் முதல் அடியெடுத்து வைத்ததும், நான் கண்ட முதல் முகம் தமிழரசியினுடையதுதான். கண்வு கண்டு, கனவு ஏந்தி, கனவு காட்டி, கனவாகிச் சுழன்ற அந்த நீலக் கருவிழிகளை நான் அறியேனு? சிரித்து, சிரிக்கச் செய்து, சிரிப்பாகி, சிரித்துக் கொண்டேயிருந்த அந்தச் சிவப்பு உதடுகளே கான் அடையாளம் காணமாட்டேன? -
தமிழரசி!...” என்றேன். உந்திக் கமலம் அழைத் தது. நெஞ்சு உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவாக எம்பி எம்பி விழுந்தது. என் கனவு பலித்துவிட்டதல்ல. வா?...மனம் மறுகித் திளைக்காதா, பின்னே ?. -
செளக்கியமா, அண்ணு?” ஆமாம்மா!...” - அமிர்தத்தைக் கூப்பிட்டு, தமிழரசியைப் பழக்கப் படுத்தி வைத்தேன். பூங்கரங்கள் நான்கு குவிந்தன.
பிரஹதீஸ்வரர் ஆலய மணி ஓசை கால சந்திப் பூசைக்கு அடையாளம். -
நாதஸ்வரமும் மேளமும் முழங்கின.