22,
முகூர்த்த வேளை கெருங்கவே, அவளை அழைத்துச் செல்ல தோழிகள் வந்தார்கள்.
திருப்பூட்டுதல் சுபமாக முடிந்தது. மணமகனிடம் கானே வலியச் சென்றேன். என்னை நானே அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
‘அடடே, நீங்கள்தானு ? என் கல்லதிர்ஷ்டம்தான் உங்களைப் போன்ற பெரிய கதாசிரியர்களேயெல்லாம் சக்திக்க கேர்ந்தது. ம், வாருங்கள். பந்தி ஆரம்பமாகப் போகிறது !...”
- சந்தோஷம், ஒரு சிறு உதவி செய்யவேனும். உங்கள் மனைவியிடம் இரண்டு கிமிஷம் தனியே பேச வேனும் !...அதற்கு உங்கள் அனுமதி வேணும். தமி ழரசியை எனக்குச் சின்ன வயசிலேயே தெரியும் !...”
‘ரொம்ப மகிழ்ச்சி. அதோ, தமிழரசி, போய்ப் பாருங்களேன். ! உங்களுக்கு இல்லாத உரிமையா, பூவை லார் !...” !
தேடி வந்த தெய்வம் தமிழரசி. “தமிழரசி !...” என்றேன் கான். “ஊம் !...” என்று மெளன. ஒலி எழுப்பி, அழகின் பொருள் உணர்த்திக் குறுநகை சிந்தினுள், பிறகு, உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படுகிறேன் உங்களைவிட்டு கான் பிரிந்த சமயத்திலே,உங்களோடே நான் டு போட்டுப்பிட்டுத்தான் பிரிஞ்சேன். இப்ப வருஷம் எத்தனையோ ஒடியிருச்சு. திரும்ப ஒருதரம் உங்களைக் கடவுள் புன்னிய்த்தாலே கண்டு, நான் வச்ச டுவை நானே கலைச்சு, நாம் ரெண்டு பேரும் ‘ராசி ஆகிப்பிடவேணும்னு தவம் கிடந்தேனுங்க, அண்ணு !...இன்னிக்குத்தான் என் கன நிறைவேறப்