இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
222
போகுது!...” என்று தொடர்க்து பேசமுடியாமல், திணறியவாறு, விழிநீர் வழிபாய, கின்றாள்.
மெய் விதிர்த்து கின்றேன் ; கண் பொங்கி நின்றேன் !
“இக்தாப் பாருங்க ...நான் போட்ட டுவை... இந்தா... கலைச்சுப்பிட்டேன்!. இனிமே நீங்களும் கானும் ராசி’ யாக்கும் !...” என்று சொன்னுள். ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டிருந்த அவளது வலதுகைத் தங்கத் தளிர் விரல்கள் இரண்டையும் இடது கை துணி விரலால் விலக்கி, டுவை அழித்து விட்டாள் !
தமிழரசியின் தெய்வமணிக் கரங்களைப் பற்றிப் பிடித்துக் கண்களிலே ஒற்றிக்கொண்டு மகிழ்ச்சிக் கண்ணிர் பெருக்கினேன் நான் !
ஆஹா!...ஜரிகைப் பாவாடையும், பட்டுச் சட்டை யும் திகழ, என் விளையாட்டுத் தோழி தமிழரசி, எவ்வளவு அழகாக விளங்குகிருள் !... என் நினைவு தடம் கண்டது. என் அமிர்தம் கனவில் தெரிபவளென, மெய் உருகிய நிலையில், நீர் சோர கின்றுகொண்டிருந்தாள் :
முற்றும்.