2 *
சாத்தப்பன் கருமமே கண்ணுன்ை. மண்ணில் வேர் பிரித்துப் படர்ந்திருந்த கொடிகளைப் பக்குவமாகக் கொக்கரையால் கொத்தி யெடுத்து, பின்னர் கைவிரல் களே மண்ணில் பதித்துத் தோண்டி கடலைக்காய்கள் அறுந்து விடாத வகையில் கொடிகளைத் தோண்டி எடுத்துத் துார வீசிக்கொண்டிருந்தன அவன் கைகள். மூன்று கடலே அரிசி கொண்ட ஒரு பச்சைக் கடலே உதிர்ந்து விழுந்தது. அதை எடுத்தான் ; ஒடுகளை நீக்கினுன் ; கிடைத்த் மூன்று கடலை மணிகளை வாய்க் குள் போடப்போன தருணத்திலே, அவனுடைய விழி கோக்கிலே ஓர் உருவம் எழில்கூட்டி விளையாட்டுக் காட்டிற்று; அவ்விளையாட்டில் அவனுடைய அயர்வும் பங்கு கொண்டது; புதிய தெம்பு ஊறியது; அவன் மெய்மறந்தான், சிங்காரச் சிரிப்பும் சிந்துாரப் பொட்டும் கனவையும் கனவையும் பாலமிட்டன.
- பவளக்கொடி !...”
உந்திக்கமலம் இப்படி அழைத்தது; உள்ளங் கையிலிருந்த கடலை அரிசிகள் மூன்றையும் எடுத்து மடியில் போட்டான் சாத்தையன் ; கொல்லேயில் அலுவல் பார்ப்பவர்களுக்குக் கொடுக்க வேண்டிய தினக்கூலிப் பணத்துடன் கடலேமணிகளும் முடங் கின.
‘அம்மான் மகள் பவளம் வந்ததும் அதுகிட்ட்ே இதுகளைக் குடுக்கோனும், எண்ணி மூணே முனு. கடலை அரிசிதான். ஆணு அது ஒவ்வொண்ணிலேயும் என்னுேட ஒவ்வொரு கதை தூங்கிக்கிட்டிருக்கிற தாட்டாக்தான் என் நெஞ்சுக்குப்படுது. ஒண்னு ஓடிப் போன காலத்துக்கும், இன்னொண்னு நடப்புச் சேதிக் கும், மத்தது.இனிமே.கடக்கப்போறதுக்கும் திருட்டார். வி.-2 - . . . . . . . . . . . .