உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

தமோ, என்னமோ ? யாருக்கு மட்டுப்படுது? அல்லாம். அந்தத் தாராடி அம்மனுக்குத்தான் வெளங்கும் !

மனம், எண்ணியது ; அன்பு, காட்டி யது; காதல், சொர்க்கம் கண்டது. . . .

சாத்தையன் சிரித்தான்; அவன் சிரிக்கத் தெரிந்த வன். காரணம், அவனுள் அவள் அல்லவா கொலு வீற்றிருந்தாள் ... - - - . .

சமச்சான்!” ஏறிட்டுத் திரும்பினுன் அவன். ஏந்திழை கனவு இழைகளை கெளியவிட்டு கின்று கொண்டிருந்தாள். அவள்தான் அத்தை மகள் பவளக்கொடி, கொணர்ந் திருந்த கஞ்சிக் கலயத்தைத் தலையிலிருந்து நீக்கி இடுப் பில் வைத்தபடி நின்றாள் அவள்.

வாங்க மச்சான், கஞ்சி குடிக்கலாம். க2ளச்சுக் களேதாங்கிப் போயிருக்கீங்களே

அவளது இதயம் உதடுகளில் அமர்ந்து பேசியது. அவன் சிரிக்கக் கேட்க வேண்டுமா?

o உம்.இந்தாலே கையலம்பிக்கிட்டு ஒரு எட்டிலே ஒடியாரேன், பவளம் :

கஞ்சிக் கலயத்தின் வாயை முடியிருந்த கந்தல் துணியின் முனையில் முடிந்திருந்த உப்புக் கற்களே. எடுத்துக் கஞ்சியில் போட்டுக் கலக்கிக் கொடுத்தாள் பவளக்கொடி.

அவன் அனுபவித்துக் கஞ்சியை