23
லம் காட்சி நடக்கிறத்துக்கு முன்னுடியே எம்மொறைப் பொண்ணு கஞ்சிக் கலயம் சுமந்துகினு வந்து கொஞ் சிக் கொஞ்சிக் கஞ்சி ஊத்திக் கிட்டிருக்குது.
சாத்தையன் 8. கழுவித் துடைத்தான். பத்திரப்படுத்தி வைத்திருந்த மூன்று கடலை அரிசிகளே எடுத்துக் கொடுத்தான்.
t போட்டுக்கிடு, பவளக்கொடி !’ அவளுக்கு வெட்கம் வந்து விட்டது. “கைத்தியம் பண்ணுறிகளாக்கும் ?: கடலைக்காய் தோண்டிக் கிட்டிருக்கிறப்ப முக் கடலை ஒண்னு தட்டுப்பட்டுச்சு. உடைச்சு வாயிலே போட்டுக்கிடப் போன சமயத்திலே ஒன்னுேட அழகான மூஞ்சி கெஇனப்பிலே ஒடுச்சு நான் என்னுேட பவளத் துக்காக பத்திரமா மடியிலே போட்டு வச்சுக்கிட்டேன். இதிலே என்ன கைத்தியம் ஒட்டி யிருக்குது. அம்மான் பொண்னே இல்லே, ஒரு பேச்சுக்குக் கேக்கிறேன்!
ஒழுங்கைப் பாதையிலே கிடந்த மணலைக் குவித்து ஒழுங்குபடுத்தி மணல் வீடு கட்டி புருஷன்மனைவி விளையாட்டு விளையாடி மகிழ்ந்த இன்ப கினைவுகள் கனவு வடிவுபெற்று அவன் கெஞ்சில் கிளை
கால் பெருவிரல்கள் கோலம் போட கைவிரல்கள் சுங்கடிச் சேலை முந்தானேயினை கெருடி விளையாட, கின்றிருந்தாள் பவளம். . . . . . .
அம்மான் ஆட்டிலே இருக்காகளா?
போயிருக்காங்க எங்க அப்பா