25
“பவளக் கொடி!” அனல் காற்று ஏந்தி வந்த அழைப்பில் பாசத்தின் தண்மை இருந்தது. - -
பவளக்கொடி தலையை நிமிர்த்தினுள். “ அப்பா, வந்திட்டிகளா?...” சந்தைப் பேட்டைப் பூரணிக் காளைகள் அணிக் திருந்த சலங்கைகள் பண்பாடின. அவள் உள்ளே ஒடினுள். ஆலவட்டம் சுற்றிக் கொண்டிருந்த உள்ளத் துடன், தட்டுப் பலகையில் இருந்த பிண்ணுக்குத் துண்டுகளே எடுத்து வந்து உடைத்துத் தண்ணிர்த் தொட்டியில் போட்டுக் கலக்கிய பிறகு, ஆலங்குடி மரக்காலில் இருந்த குறுவை கெல்லுத் தவிட்டையும் அள்ளி அள்ளிப் போட்டுக் கைகளினுல் அளேந்தாள். - காளைகளின் பசி தீர்த்த கட்டிளம் பாவைக்குப் புண்ணியம் கிடைத்தது. . . . . - -
‘அம்மா, இப்பத்தான் எம்மனசு ஒரு எடத்திலே கெலைச்சிருக்குது. ஆத்தாளுக்குத் தன்னுேட குஞ்சு களைச் சோதிச்சுப் பார்க்கிறதிலேதான் கமட்டு ஆசை உண்டுண்ணு காலுந் தெரிஞ்சவுக பேசுவாங்க. நல்ல காலம், ஒன் விசயத்திலேயும் ஒன் மச்சான் தாக்கலிலே ‘யும் அப்படி ஏதும் கடக்கலே, பவளக்கொடி ! உங்க ரெண்டு பேருக்கும் கண்ணுலம் கட்டி வைக்கிறத்துக்கு நல்ல வாக்குக் குடுத்திட்டான் வள்ளுவன். வார கிளமையே பரிசம் போட்டாகணுமாம். உம் மச்சான் ஒத்தைக் காலிலே நின்னுகிட்டிருக்குது : - r சமச்சான் வேலை வெட்டியில்லாம கின்னுக் கால் வலிக்குமே? ஒட்டமாப்போயி உக்காரச் சொல்லிப்
புட்டு வந்திடட்டுமா அப்பா : - * ... . . .
எண்ணத்திற்கு முன் சிரிப்புப் பிறந்தது.