29.
கூடியதாகும். அறந்தாங்கி-பட்டுக்கோட்டை ரெயில் இணைப்பில் தென் கோடியில் இருக்கின்ற ஆயிங்குடி யிலிருந்து தென்திசை நோக்கி மூன்று கல் தொலைவி லிருந்தது பூவத்தக்குடி தாராடி அம்மன் பூவத்தக்குடி யையே தரணியாக்கிக் கொண்டு அருட் கருணை வளர்க்க ஒத்திகை பார்த்துப் பழகிக்கொள்ள ஏதுவாக அமைந்ததும் அந்தச் சிற்றுாரேயாகும். சக்திவாய்ந்த தாராடி அம்மனின் அருள் வலியும், எழுதிச்செல்லும், விதியின் கையெழுத்தும் பூவத்தக்குடிக் கிராமத்துக்கு ‘முன்னடியான் தெய்வம்போல எல்லைக் கற்கள்.
சாத்தப்பன் மண்ணில் அவதரித்தான். அவன் கடவுளல்ல ; ஆலுைம், தான் கடவுளாக அமைய வேண்டுமென்று கனவு கண்டான். அம்மானுக்குப் பொண்ணு பொறந்தா எம்டாடு வேட்டைதான். எம் பொண்டாட்டியாகிப்பிடும் அது. அப்பாலே அதுக்கு கானேதான் தெய்வம் !...தெய்வமே, என்னுேட ஆசை பலிக்குமா?’ என்று தவங் கிடந்தான். பிஞ்சு கெஞ்சிலே “முதிர்ந்த ஆவல் பழுத்துத் தொங்கியது. கனவு பலித்தது, அவன் தவத்தைப்போல. பவளக்கொடி பிறந்தாள். ஐந்து வயதிலே, அறியப் பருவத்திலே கினேவுகளுக்குப் பசுமை கூட்டிச் சேர்த்து அவற்றிற்கு அன்பும் பாசமும் ஊட்டி வளர்த்து அவனும் அவளும் மகிழ்ந்து பழகின. நாட்கள் ஒன்றா. இரண்டா? தாராடி அம்மன் சந்நிதியிலே கின்று, பால் நிலவில் திளைத்து, கின்றால் நெடுமரம்; இருந்தால் இருப்பிருப்பன் சங்கிலி! என்ற நூதனமான விளையாட்டை விளையாடி, உடல் தீண்டி, உள்ளம் திண்டி மகிழ்ந்த பிஞ்சுப்பிரா பத்தின் நாட்கள் என்றென்றும் சிரஞ்சிவித் தன்மை பெற்றிருக்கலாகாதா? மணல் வீடு கட்டினர்கள்: கணவன்-மனைவியானர்கள். நானு உம் புருசன்;