உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

மெய்தானுங்க, கண் முன்னலேயே என் தெய் வத்தைக் காட்டிப் பேச வைச்சுக்கிட்டிருக்கிற கண் காணுத கம்ப குலதெய்வமே நெசமாவே சத்துள்ளது. தான் !...’ -

  • “Trr இந்நேரம் பரிசம் நடந்திடும்.”

- ‘உம் 1...” .

‘அடுத்த கிளமை இக்கேரம் நீ என் பொஞ்சாதி யாகிப் பிடுவே !”

‘இது பொய் !” *r சொல்றே :

நான் உங்க சொத்தாகி எத்தனையோ வருசம் ஓடிப் பிடுச்சுதுங்களே, மச்சான் ?” . .

“நல்ல வேளை, நான் பொ8ளச்சேன்.

உங்க கையாலே என் களுத்திலே திருப்பூட்டி முடிச்சிட்டிகண்ணு, கானும் பொளேச்சிப்பிடுவேன், மச்சான் : . * - -

அவள் கனவு அவன் நினைவில் கலந்தது 1.

சேர்வை குடியிருப்பின் எல்லேத் தடத்தில் மொட்டை வண்டி ஏறியது; அறந்தாங்கிச் சந்தைப் பேட்டைக் காளைகளோ பீடுநடை போட்டு முன்னே றின. திருக்கைவால்ச் சாட்டையை வண்டிக் கூட்டில் செருகினர் சின்னச்சாமிச் சேர்வை. வேர்வை வழிக் தது. எதிர்த்து வந்த முகம், வண்டியின் மூக்கனங். கயிற்றைப்பிடித்து இழுத்து நிறுத்தியது.

கோவிந்த கோரைய்யாவா? மேலுக்கு எல்லாம். சொகந்தானே? • . . . . . . . . . .