உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

டிருந்தது. மூன்று காட்கள், வரையிலும் அவன் 3-6) Jiss போலத்தான் கிடந்தான். அன்றுதான் அவனுக்கு லேசாகச் சுயநினைவு எழுந்தது. ஆவணத்தாங் கோட் டையில் சிதம்பர காவிதன் எலும்பு முறிவைக் குணப் படுத்துவதிலே தேர்ந்தவன். அவனே அழைத்து வந்தார் சின்னச்சாமிச் சேர்வை. சோதனை கடந்தது. தென்னை மரம் ஏறி வழுக்கி விழுந்தவனே விதிமோதி கசுக்கி மிதித்து விட்ட்து.

‘ஒடிஞ்ச ரெண்டு முழங்காலுங்களையும் ஆறவச்சு

ஒட்டிப்பிடலாமுங்க. ஆன, இனிமே இந்த ஆளாலே முன்போல அடி எடுத்து வைக்க ஏலாதுங்க ‘ என்ற தீர்ப்பை வழங்கியது சோதனையின் அறிவு.

மூன்று ஜோடிக் கண்களும் கோவென்று அழுது புலம்பிக் கொண்டிருந்தன ! .

நிலவின் இருதயமும் அழத்தான் செய்தது!

X x.”

சிலட்டுர்க் கங்காணியின் வீட்டை சின்னச்சாமிச் சேர்வை மிதித்தபோது, கருக்கல் வேளை. தாராடித் தெய்வமே என் உசிர் இருக்கிறதுக்குள்ளாறவே. எம்ம வளை தாலியும் கழுத்துமாக் கண்டுக்கிட அருள் செய்!... முந்தி ஒரு வாட்டி கங்காணி ஐயா எம் பொண்ணை தம் மவனுக்குக்கேட்டு ஆளு அனுப்பிகை ; அதாலேதான் இப்ப இங்கனே ஒடியாந்திருக்கேன். இந்தச் சம்பந்தம் முடிஞ்சுதின்ன எனக்கு எம்பிட்டோ நிம்மதி. எம் மகளுக்கும் மனசுக்குத் தெம்பாயிருக்கும். காலு ரெண் டும் முடமான ஆ2ள் என் பொண்ணு எப்படிக் கட்டிக் கிட ஒப்பும் ...சொந்தம் வேறே; பந்தம் வேறே பூக்:ேஆமா என் உசிரு இருக்குமட்டுக்கும் சாத்தப் துன்னன் தளத்தட்டிக்கிட ஒப்பாட்டேன். இனிமே