36
வந்தா, எல்லாம் தன்னைப்போல நடக்குமிண்ணு எங்க மேல வளவுப்பாட்டன் சொல்லுவாக ; அது கைக்கு மெய்யாப் பலிச்சிடுச்சு 1.இல்லேன்ஞ், இந்தப் பெரிய சம்பந்தம் கைகூடி வந்திருக்குமா ? இன்னிக்கும் நல்ல நாள் தானும் , அமிர் தயோகமாம். பரிசப் பணம் ஆயிர ரூபாய் தந்தாகளே கங்காணி ஐயா!...எம்பொண்ணுக்கு பரணி நட்சத்திரமாச்சே தரணி ஆளவேண்டியதில்லே எங்க பவளம் !...”
பவளக்கொடியைப் பெயரிட்டுக் கூப்பிட்டார் தந்தை சின்னச்சாமி சேர்வை: - .
அவள் வந்தாள் துயரம் கிரம்பின முகமும் கண் னிர் வழிந்த முகமும் மாத்திரமே அவர் முன் தரிசனம் தந்தன. - o
பவளம், இனி கல்ல காலந்தாம்மா!...’ - பவளக்கொடியின் உலர்ந்த உதடுகளிலே நுணுக்க மான மலர்ச்சி ரேகை விட்டிருந்தது.
“ஆமாங்க அப்பா !” இனிமே நீ எப்பவும் சிரிச்ச மூஞ்சியோடவே இருப் பேம்மா 1: - -
அவள் இப்பொழுது உளமார்ந்த வகையில் சிரித் தாள் : மெய்தானுங்க, அப்பா !” -
பவளம், உன்னைத் தாலியும் கழுத்துமாக் கண் டாத்தாம்மா என் மனசு கிம்மதிப்படும்!”
சின்னச்சாமிச் சேர்வை பச்சைக் குழந்தை மாதிரி மெதுவாகச் செருமினர். -
o . . . : Iraq - . . . - ; b. o o * :
உங்க மனசுப்படியே என்னைத் தாலியும் களுத்து மரக் கண்டுகிடாலாமுங்க அப்பா ! உங்க சந்தோசமும்