இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பேபி எனும் தத்துவம்!
டாடா சொன்னுள் சாருமதி, பிஞ்சுக்கரங்கள் போய்வா, அம்மா!’ என்று அனுமதி கொடுத்தன. நீலக்கார், நீள் சத்தம் பரப்பிக் கொண்டே வெளி, வாசலைக் கடந்தது. அவ்வளவுதான்; “ அம்மா!... அம்மா என்று விம்மிய வண்ணம் பேபி ஓடி வந்: தாள். இளம்பரிதி மிதிபட்டது.
அம்மா வந்திடும். அப்பா கான் இருக்கேனே 1.
வா, பல் தேய்ச்சு விடுறேன் !” என்று அமைதிப் படுத் தின்ை கந்தநாதன். தான் பெற்ற செல்வத்துக்குத் தானே சேவகைைன் அடிமையும் ஆளுன்! *
. . . . . , * - s
‘ரேடியோக்ராம் பாடியது.
சாருமதி குறுஞ்சிரிப்புக் காட்டினள் i கோல நகை யும் எழில் வெறியும் அம்பலக் கூத்து ஆடின. -