உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l

“அம்மா ...” . . . பாட்டை அனுபவித்தவாறு ஆடும் குதிரையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த பேபி அம்மாவை

அழைத்தாள். சுவரில் பதிந்திருந்த அன்னையை அழைத் தால், வருவாளா?

  • அப்பா !”
  • ஏம்மா ‘

fi வந்து.”

‘ என்னடா கண்ணு? ஒவல் வேணுமா ? ப்ருட்னிக் தரட்டுமா ?...”

  • ஊஹய்ம் :

rG ?...”

“ அம்மாதான் வேனும் !”

4* இன்னும் கொஞ்சம் காழி கழிச்சுத் தாரேன் !

“ முடியாது!...இப்பவேதான் தரணும்!”

  • அம்மா வெளியே போயிருக்குதே ?”
  • எங்கேயாம் ?:
  • ஷஅட்டிங்குக்கு ‘

அப்படின்ன ?

“படம் பிடிக்கிறத்துக்கு

முக்தி என்னப் படம் பிடிச்சியே, அதாட்டமா

இல்லே :

“அப்புறம்...’

  • சினிமாப்படம் எடுக்கிற கம்பெனிக்கு, ..”