உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

பாடம் எழுத அமர்ந்தாள் பேபி. உபரிப் பாடம் போதிக்க ஆசிரியர் வந்துவிட்டார். மேஜை விளக் கொளியில் விளம்பரம் ஒன்று இருந்தது: பிரபல கட்சத்திரம் சாருமதி கதாநாயகியாகத் தோன்றும் முதல் திரைப்படம் வாழ்வே பொங்கல் உருவாகிறது: பொங்கல் கந்நாளில் உங்கள் அனைவரையும் மகிழ் விக்கும் !!! -

சாருமதியின் கிழற்படம் மட்டிலுமே அச்சிடப்பட் டிருந்தது.

“ அம்மா ! எங்கம்மா !”

‘இடுகின்ற ஆறு ஓடிக்கொண்டே இருப்பது கிடை யாது. ஆல்ை, ஒடுகின்ற காலம் ஒடிக்கொண்டுதான். இருக்கிறது.

கந்தகாதனின் பார்வைக்கு அந்தப் புகைப் படத் தொகுப்பு இலக்காகிக் கொண்டிருந்தது. ஒரு படம் ஓராயிரம் நினைவுகளுக்குத் தூபம் போட்டது. எழுந்தது சாம்பிராணி மணம் அல்ல; சாம்பிராணிப் புகையும் அன்று; வறுமையின் தி கக்கிவிட்டிருந்த துன்பப் புகை அது; படத்தில் அது ஒட்டியிருந்தது. வாழ்வு. ஒரு கனவைப் போன்றிருந்தது. அன்றைய மூதுரை இது. அப்போது, கந்தநாதன் ஓர் ஏழை ஒவியன். உயிருள்ள இப்ற்கைக்கு அவனது துரிகை உயிரானது; ஒவியங்களின் உருவங்களுக்கு அவன் திறமை உயிர்ப் பானது.

ஒரு நாள் : சாருமதி அண்ணுமலை மன்றத்தில் புதுக் கருக்குடன் பொலிவுற்று விளங்கிய மேடையில் ஆடினள். சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா 1: