உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44.

என்ற பாரதியார் பாடலுக்குப் பதம் பிடித்தாள்; பாவம் ஏற்றாள் ; பாவனை ஏந்தினுள் ; பாவை அவள் ஆடினுள்; பாடினுள்; பிள்ளைக்கனியமுதும் பேசும் பொற் சித்திரமும் அவளுள் உருப்பெற்றன. கண்ணம்மாவை ஆடித்திரியக் கண்டால், அவளே போய் ஆவி தழுவு கின்றதாம்!...அன்பு தருவதிலே கண்ணம்மாவுக்கு நிகரான தெய்வம் வேறு இல்லையாம்...! - -

“சீர்பெற்று வாழ்வதற்கே-உன்னைப்போல்

செல்வம் பிரிதுமுண்டோ? இந்தக் கட்டம் ஓவியக்காரனே உலகம் மறக்கச் செய்தது. காரணம், ஆடியவள், சபையோர்களே ஆட்டி வைத்துவிட்டு, அவள் உலகம் மறந்தாள். அவளுடைய ரீலோத்பல விழிகளிலே தாய்மைப் பாசம் வழிந்திடக் கண்டான் கந்தநாதன். மண் குடிசையில் ஒளி மிகு தேவதை உயிர்பெற்றாள். சிருஷ்டிகர்வம் அவனுக்கு மண்டை கொண்டதோ ? பின், ஏன் அவன் அப்படிச் சிரிக்க வேண்டும்? போனன்; திரும்பின்ை ; உடன் சென்ற சாருமாதியை உரிய இடத்தில் சேர்த்தான் ; பணம் தந்தாள் ; மறுத்தான்; சக்திப்புக்களை உண் டாக்கினுள் சந்தர்ப்பங்களை வாழ வைத்தான். அன்று தரிசித்த அந்தத் தாய்மைப் பண்பு அவனது கெஞ் சத்திடை கனலாக மணத்தது. கனல் புனலானது. ஜோடி மாலைகள் அவனையும் அவளேயும் ஜோடி சேர்த் தன. கந்தநாதனின் விழிவெள்ளம் அணை கடந்தது.

“ அப்பா!...” ஆண்டவனின் கருணைக்கு நன்றி தெரிவித்து

88 1...” o