45
கண்ணிச் சிரிப்பது உண்டல்லவா ?
ஸ்டுடியோவிலிருந்து கார் வந்த5; ஒப்பனே கலந்த வதனத்தில் சூடு ஏற்றம் புரிந்தது. கந்தநாதன் பதறிப் போன்ை. பொங்கல் நெருங்கியது. இரவு பகலாக படப்பிடிப்பு அலுவல். உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொலைபேசியும் நாடிக்குழலும் இருப்புப் பெட்டியும் இயங்கின :
அத்தான், என்னேயும் உங்களையும் மறக்காமல், மாயம் நிறைந்ததாகப் பேசப்படுகின்ற அந்தத் திரை யுலகை கினேவிற் கொண்டு, அதே திரையுலகுக்கு வழி காட்டியாக நான் வாழ்வேன். இது என் கற்பின்மீது ஆணை 1 .
முதலிரவு நிகழ்ச்சி இது
- அம்மா.
மதலை அழுதது; உயிர் மீண்டவள் தேற்றிள்ை.
“ அப்பா.அம்மா” . . .
மாடிமனையில், சீர்பெற்று வாழ்வதற்குக் கிடைத்த
செல்வம் சுவரிலே சிரித்தது!
எங்கும் புது மணம் கமழ்ந்தது.
பேபிக்கு வகை வகையான கவுன்கள், கந்தகாத லுக்குப் புது மாதிரி உடைகள், சாருமதிக்குப் பண்பு காக்கும் ஆடைகள்-பொங்கலுக்குத் துணி இனத்தில் மட்டும் ரூபாய் ஆயிரத்துக்குச் செலவு
உண்ட உணவு போன இடம் தெரியவில்லை.
- பொங்கல் திருநாள் நெருங்கிக் கொண்டிருந்தது.