47
நாள் அம்மாகிட்டே சொன்னேன். கடைசியிலே இன் னிக்குத்தானே நான் இதெல்லாத்தையும் பார்க்க முடிஞ்: சிது ஆஹா எவவளவு பிரமாதம் ! என்று வியக் தது பிஞ்சு நெஞ்சம். ஒவல்டின் அடித் தொண்டை யில் நின்றது; ஆப்பிள் துண்டங்கள் கவுன் பையில் இருந்தன.
புகை. -
பூங்கா.
தேவகி அழகாக உடுத்துக் கொண்டு பெஞ்சில் அமர்ந்திருந்தாள். அந்தத் தேவகி-சாருமதி அப் பொழுது ஆடம்பரமாக உ ைஅணிந்த இளைஞன் ஒருவன் வந்து அவளுடன் தேனே, மானே !’ என்று. உரையாடினன். அவளோ அவனை ஏசினுள் ; பேசினுள். அவன் அவள் அழகுக் கரங்களைப் பற்றி இழுத்தான்.
அத்தருணத்திலே, ஐயோ, அம்மா!...” என்று ஓர் அலறல் ஒலி விண்ணைச் சாடிற்று. -
எங்கோ திரும்பி, முதல் இரவுச் சிந்தனையில் மனம் வசப்பட்டிருந்த கந்தகாதன் திடுக்கிட்டு, சுய நினைவை: அடைந்தான். அது சமயம், பேபி பூங்காவிற்குள் ஒடினள். அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து அந்த இளைஞனே நோக்கி வீசினுள்.
உதிரம் சொட்டியது ; கண்ணிரும் சொட்டியது: “அம்மா, அம்மா! எனக்கு இருக்கிற நம்ப அப். பாவே போதும்மா...எனக்குப்பயமாயிருக்கு அம்மா!... அப்பா அம்மாவை அழைத்து வாப்பா போயிட, லாம் !...”