சிறுகதை இலக்கியத்தில் என் பணி
உலகப் பெரியார் தாகூர் தம்முடைய குழந்தை’ என்னும் பாடலில், “குருட்டுத்தனமான காலம் குழப்பத்தை விளேத்துக் கொண்டே தன் வழியில் யாதொரு குறிப்பு மின்றிச் செல்கிறது ‘ என்று குறிப்பிடுகின்றார், எடுத்துக் கொண்ட தத்துவக் கோட்பாடுகளே வேலி கட்டிக் காக்கவே அவர் இப்படிச் சொல்லியிருக்க வேண்டும் !
காலம் என்பது ஒரு பொற்கனவு. ஆம் ; இவ்வாஅதான் நான் அன்றும் உணர்ந்தேன்; இன்றும் உணர்கிறேன். என்னிடைப் பிறந்த இலக்கிய ஆர்வம், இடைப்பட்ட இந்தப் பத்துப் பன்னிரண்டு ஆண்டு களே விழுங்கி ஏப்பம் விட்ட கிலேயிலே, பழைய ஆர்வத்தை இப்பொழுது நான் எடை போட்டுப் பார்க்கிறேன். என் உடல் எடை குறைந்தாலும், என் இலக்கியப் பணியின் வெற்றியின் எடையும் மதிப்பும் கூடுதலாகிக்கொண்டுதான் வருகின்றன. . . . . .
என்னுடைய முதற் சிறு கதைத் தொகுப்பு : கடல் முத்து. அடுத்தது: “அமிர்தம்.” மூன்றாவது : காதல் மாயை !’ -
இது நான்காவது ! - -
என் கதைகளிலே தமக்கு அதிக நம்பிக்கை உண்
டென்று அடிக்கடி இப்பதிப்பகத்தின் உரிமையாளர்
சொல்லுவார். :
எண்ணிப்பார்க்கிறேன். எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அறுநூறு கதைகளுக்கு மேல் எப்படி என்னல் எழுத முடிந்தது -பொறுக்குமணிக் கதைகளே. ஒன்றன்பின் ஒன்றாக இணைப்புப்படுத்தித் தரப்போகிறார்கள். பதிப்பகத்தார்கள். - ... -------- - --.
என்னுடைய சிறுகதைப் படைப்பின், பண்பினை, பற்றி முழுமையாக அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இத்தொகுப்பு ஒரு தலைவாசல் போலவே அ ங் அப்பால், படிப்படியாக, என் எழுத்துக்களேன்.