இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48
பேபியையும் கந்தகாதனையும் சுமந்த கார் மெரின வழியே பறந்தது 1 - - ----
சிருேமதி படித்தாள் :
“ ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் கடித்து முடிந்ததும், பிரபல கட்சத்திரம் சாருமதி பூரண ஒய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.” -
பொங்கல் மகிழ்ச்சியில் திளைத்திருந்த பேபி அந்தச் செய்தித்தாளைப் பறித்து முன்னும் பின்னும் புரட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய எழிலார் உதடுகள் உச்சரித்தன : “ ஆன.ஆவன்ன 1.ஏன!...”