50
குழந்தையின் கண் மலர்கள் சங்கமித்துத் துடித் துப் பிரிந்தன. அவள் விழிகளும் பொருந்தி விலகின : விலக்கப்பட்டன. அவளுடைய இதயம் பெருமூச்சு விட்டது. விழிகள் கண்ணிர்க் குளமாயின. இதயம் வெடித்து விட்டது போல அவள் துடித்தாள்; துவண் டாள் ; புரண்டாள்; புலம்பினுள். காரணம் : அவள் தன்னை மறக்கவில்லை; சூழ்நிலையை மறக்கவில்லை; உலகக்தையும் மறக்கவில்லை.
அவள் 1-சந்திரா ! - சுய நினைவு வந்தது. நீர்த் திவலைகள் வாடிய அவளது கன்னங்களை வருடிகிற்க, உணர்வு உடலுக்கு சவால் விடுத்ததும், திரும்பினுள். எந்தக் குழந்தையை யும் அவள் காணவில்லை. எந்தக் குழந்தையும் காணப் படவில்லை. எங்கெங்கும் சுற்றி சூழ ஒரே சூன்ய கோளம் தான் பேயாகப் பயங்காட்டி முறுவலித்துக் கொண்டு நின்றது. அவள் கெஞ்சமும் அதே சூன்ய வட்டத்தினுள்ளே தலைவணங்கிக் கிடந்தது. வேதனை யின் வரம்பு எல்லைகடந்து கொண்டே போயிற்று. எரி தழலாகக் கொதித்த அவளின் வெந்து கொந்த உள்ளக் குமுறல் கண்ணிராக வந்தது. -
அவள் அழுதாள். வழிந்த விழி நீரைத் துடைக்க வில்லே. பார்வையை கிலே கிறுத்திப் பார்க்கலானுள். எதிர் வீட்டிலிருந்து சற்று முன்னர் எழுந்த ‘தாலேலோ என்னும் பாட்டு அது சமயம் அடங்கிப் போயிருந்தது. பிரஹதத்தின் குழந்தை தூங்கிவிட்டிருக்க வேண் டும். அவள்முடிவு அது உண்மையின் முடிவுகூட அதுவாகத்தான் அமைந்திருந்தது. - அவள் பாக்கியசாலி: பெற்றெடுத்திருக்கிருள்:சந்திராவின் மனம் எதிர் வீட்டுப் பெண்ணைப்பற்றி