உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

சமுதாயமாகக் கூடி வாழ விரும்பும் உயிரினம் மனிதன். மனிதனின் செயல், அறிவு, கினேவு, உணர்ச்சி, உள்ளத் கிடக்கை போன்ற கூட்டுறவுச் சேர்க்கையில் பிறக்கவல்ல கியாயமான-நல்லதனமான-நாணயம் மிக்க பண்பாட்டில் கான் அதிக அக்கறை செலுத்தி வருபவன். எனவே, நான் ஆக்கும் சிருஷ்டிகளும் அந்தப் பண்பாட்டு வரையறைக் குள்ளேதான் நிலவும். எழுத்தில் வடிக்கத் தகாதவற்றை காதல் என்கிற போலிப் போர்வையிட்டு பச்சையாகச் சொல் வதால்மட்டும் மக்கள் இலக்கியம் உருவாக முடியாது. என்பது நான் கொண்டிருக்கும் முடிவு ஆகும். .

காட்டுப்புறப் பகைப் புலனே வைத்துக் கொண்டு கதை கள் எழுதுபவர்கள் குறைவு; மிக மிகக் குறைவு.'பூவையைப் பற்றி அறிந்தவர்களுக்கு, மேற்படி கதைகளைப் படைப்பதன் கஷ்டங்கள் புலஞகும்.

நான் உலகம் சுற்றிய தமிழன். திரையுலகிலிருந்து பிச்சைக்கார உலகம்வரை, சேரியிலிருந்து சிருங்காரபவனம் வரை, உழைப்பாளிகள் பகுதியிலிருந்து குழந்தைகளின் பூதலம் வரை நீங்கள் என்னுடன் வழிப்பயணம் செய்யலாம். அப்பொழுது, நீங்கள் அழுவீர்கள், சிரிப்பீர்கள், சிந்திப் iர்கள்

வளர்ந்து வாழவல்ல தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் சரித்திரத்திலே என் பணியும் தக்க இடம் பெறுமென்ற நம்பிக்கை என்னுள் என்றும் வாழ்ந்து வருகிறது. அந்தத் தன்னம்பிக்கைக்கு இது ஒர் உரைகல். . . . . . விளையாட்டுத் தோழியில் இடம் பெற்றிருக்கும் கதைகள் உமா, கலைமகள், ‘அமுதசுரபி, மனிதன் கங்கை’, ‘கல்கி முதலிய சஞ்சிகைகளில் தோன்றின. .

வானதி பதிப்பகத்தினரை நான் நாளும் கினேவிற் ாள்வேன்.

உண்மைதான். எனக்கு ஒர் ஒலிபரப்பு இயந்திரம் ன்ன்வடி விட்டதல்லவா ?

உமா அலுவலகம் o --- ** - -

“:::"} பூவை. எஸ்.ஆறுமுகம்.