இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
59
கூட்டின; ஆனந்தம் வரம்பு தாண்டுகையில் கண் களில் நீர் தளும்புமாமே, அப்படித்தானே?
அவர் எழுந்தார். இரவின் மோடி, உலகிலே போதைக் கிறக்கத்தை ஊட்டி கின்றது.
அவர் எழுந்தார்; கடந்தார். படுக்கை அறைக் கதவுகள் திறந்து கிடந்தன. வாருங்கள் என்று முகமன் கூறினவா? அல்லது அவளேதான் மறைமுகமாக வரவேற்பு வாசித்துவிட்டு, உடலை பஞ்சனே மெத்தையிலே விசிறி விட்டுக் கிடக் கிருளா...?
சந்திரா படுத்துக் கிடந்தாள். கண்கள் உறங்க வில்லை ஏதோ கனவு ஒன்றில் தன் ஆசைக் கனவினேப் பின்னிவிட்டு, விளைவின் ஆட்டத்திற்குக் காத்துக்கிடக் தாள் பாவை. -
நீங்களா ?
“ ஏன் சக்திரா ? ஆமாம்...நான் தான்...!” “ இல்லை. வந்து!’ - தட்டுத் தடுமாறியவாறு மரியாதைக்கு அடையாள மாக அவள் எழுந்தாள். - .
அவர் அவளது தோள்பட்டையைப் பிடித்து அமரச் செய்தார். -- - ‘ ‘: ; ;
‘ உடல் நலமில்லையா, சந்திரா *
ஊஹாம்...!:
- பிறகு 2”. . .
f{ # *
- ........ --- - ,