உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61.

அவருக்கு அங்கத்துக்கு அங்கம் உயிர்க் கனல்

பற்றி எரிவது போன்ற வேதனை ஊடுருவியது.

அவருடைய இதழ்கள் மறுபடியும் முனு முணுத்தன.

அவர் முன் இறந்த சம்பவங்கள் உயிர் பெற்றன. இழந்த இன்ப நினைவுகள் உயிர் மீண்டன. முதல் ஏமாற்றம்; அதையடுத்து இரண்டாவது ஏமாற்றம்: சந்திரா செத்துப் பிழைத்த் சம்பவங்களல்லவா அவை:

கண்மடையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இரவின் பிரிவுக்கு ஏங்கிய உலகிற்கு உதயம் தேஅ தல் தர ஆயத்தமானது. .

ரங்களுதன் விழித்தெழுந்தார். மூளை மரத்துவிட்ட மாதிரி அவர் உணரலானர். தன் துனேவியை நாடி ஞர். அவள் முகத்தில் கண்ணிரின் உயர்க்கோடுகள் வரி வரியாகப் பரவியிருந்தன. அவளும் இரவெல்லாம். அழுதாளா? . -

சந்திரா, ஏன் ஒருமாதிரி இருக்கிரும் ? எதுவுமில்லை. உடலில் என்னவோ வலி ஏற்படு கிறது!...” . . . . . . . . . . . . . .

“ அப்படியென்றால் வா: டாக்டரிடம் காண்பிக்க லாம். சீக்கிரம் புறப்படு...!” . பரிசோதனை நடந்தது. . . . . . . . .

“ கருவின் அமைப்பு சரியாக இருக்கிறது. ஒரு குறையும் ஏற்பட நியாயமில்லை...’ என்றார் டாக்டர் ஒருவர். புதிதாக மேல் நாட்டில் படித்துத் திரும்பியவர் அவர் அனுபவசாலி என்று ஊர்வாய் முணுமுணுத்