62
தது. இருக்கலாம். முன் இரண்டு தடவைகளில் கூட பழைய டாக்டர் ஒரு குறையும் வராது என்றுதானே சொன்னர் :
எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்ட தருணம், ரங்கதைன் டாக்டரை நெருங்கிக் காதுடன் காதாக ஒரு ரகசியம் பேசினர். வரும்போது மருந்து பல உருவில் அவர்கள் வீட்டை அலங்கரித்தது. சந்திராவும் ரங்கதைனும் அலுத்துப்போய் வீட்டிற்கு வந்தனர். கிளர்ந்தெழும்பிய வேதனை காரணமாக உள்ளே கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்தாள். அது ஆடியது. அதை நிறுத்திக் கொண்டாள் ; கால் நுனி விரல் பூமிமீது பதிந்தது.
ரங்களுதன் குரல் கொடுத்தார்: -
சந்திரா, இந்த மருந்தையும் சாப்பிடு. கலமென்று புது டாக்டர் கூறினர் !...” .
கணவர் நீட்டிய மருந்தை வைத்தவிழி வாங்காமல் ஒரு முறைக்கு இருமுறையாக பார்த்தாள் ; பார்த்துக் கொண்டேயிருந்தாள் சந்திரா. ஏந்திகின்ற மருந்துடன்,
அவளது தளிர்க்கரங்கள் தாமாகவே கடுங்கின.
சந்திரா..!”
சந்திரா.
கண்கள் 61 கக்கின
அவள் நெடுமூச்சு விட்டாள்.
அவள் விம்மி அழுதாள்.