66
திறந்தது. கோடை மழை நினைத்தால் பொழியும் ; குழந்தையின் கண்ணிர் மழைக்கும்கூட கேரம், காலம் கிடையாதுதானே ?
சிவசாமி பட்டறையி னின்றும் தரையில் குதித் தான். பூங்காவனம் ஒடிப்போய் மகளை எடுத்துக் கொண்டாள்.
“ கம்ம மாணிக்கத்தைக் காணலேயே, மச்சான் ? பள்ளிக்கோடம் விட்டிருப்பாகளே?... நான் பெத்த மவன் துத்தலிலே கனஞ்சிக்கினு எங்கனே அவதிப்படு ருனே? எனக்கு ஒண்னும் மட்டுப்படல்லியே?...’ என்று வருந்தினுள் அவள் சேலைத் தலைப்பில்ை தலையைத் துடைத்துக் கொண்டாள் ; ராஜாத்திக்குச் சிரிப்புக் கொள்ளவில்லை.
“ஒரு மூச்சு பறிஞ்சு போய் புள்ளையைத் தேடிக் கிட்டு ஒடியாரேன், பூங்காவனம் !” என்று சொல்லி விட்டுச் சிவசாமி வாசலுக்கு விரைந்தான். அப்பொழுது விண்ணுக்கும் மண்ணுக்கும் ஊடாகப் பொன்கிறக் கதிர்கள் விளையாடின; தூவானம் அழகுடன் திகழ்ந் தது.
“அப்பா!’ என்று சன்னக் குரலெடுத்துக் கூவிய படி ஓடிவந்தான் மாணிக்கம். பாதங்களிலே ஊர்க் திருந்த வேகம் தன் போக்கில் மட்டுப்பட்டது. மாணிக் கத்தின் தலையைத் துடைத்தாள் பூங்காவனம். -
‘துரத்தலுக்கு எங்கேடா ராசா ஒண்டியிருந்தே?...’ என்று கவலையுடன் கேட்டான் சிவசாமி. .
“அரசமரத்து ஒண்டலிலே அப்பா “எம்புட்டு வக்கணையாச் சேதிசொல்லுருன்,கேட்டி ஆயளா, மச்சான் ?” - - - “ . . . . . . . .