6%
சம்!” என்று ‘ம் கொட்டிக் கொண்டே வந்த சிவசாமி தன் மகனுடைய மேற் சட்டையையும் “ட்ரெளசரையும் கழற்றினன். பைகளி லி ரு ந் து மிட்டாய்கள் சில உதிர்ந்து விழுந்தன.
‘ஏதுடா இதெல்லாம் கண்ணு?”
சேக்காளி குடுத்தான் !...”
‘இல்லே மாமா! இவுக பெரியப்பா குடுத்தாக. எங்கண்ணுலே நான் கண்டேனுக்கும் !! உண்மையைச் சொல்லிய பெரு மகிழ்ச்சியுடன் வந்து கின்றாள் சிறுமி, அல்லி. . - .
“யாரு அல்லி, வேலாயுதத்தோட அப்பாவா? - ம் !...உங்க அண்ணுச்சி, மாமா!’ என்று அழுத் தம் வீசிப் பேசிள்ை சுட்டிப் பெண்.
சிவசாமியின் பற்கள் ஒன்றுடன் ஒன்று உரசின. “அண்ணுச்சி!-மறுகணம், கையிலிருந்த மிட்டாய் களைத் துார வீசியெறிந்தான் அவன். ஏலே, இனிமே அங்கனே போனே, அப்பவே உன்னை முறிச்சுப் போட்டுப் பிடுவேன். ஆண் குஞ்சு சாமி பிடிச்சுப் போடலைன்னு கெனச்சுக்கிடுருேம்!” என்று அபாய அறிவிப்பைக் காட்டி, கைகளையும் ஓங்கினன் தந்தை,
குழந்தை மனம் விம்மியது: ... . ‘s. . . . . . . . .
“ * .
- - தம்பியுடையான் படைக்கு அஞ்சான்! என்பது வரலாறும் காப்பியமும் வடித்துக் கொடுத்த உண்மை. . குப்புலிங்கம் சேர்வைக்கு இரு கண்கள் -Ta, பெரியசாமியும் சிவகாமியும் அமைந்தார்கள். சிலு சாமி தம்பி ; பெரியசாமி மூத்தவன். பிஞ்சு உள்ளங்