69
போன்றவைகளை எடுத்து உள்ளிருந்த சாப்புக்குள் போட்டு மூடினன் அவன்.
நிலவுப்பெண் பூ முடித்துச் சிங்காரப் புன்னகையை வெள்ளி முலாம் பூசி வெளியேற்றிய வண்ணம் வெள் ளோட்டம் வந்து கொண்டிருந்த ஆனந்தமான பொழு தல்லவா அது !
மாணிக்கம் ‘ஆத்தா’ என்று அழுதான். புண் வலித்திருக்க வேண்டும்.
‘ரெண்டு பொளுதுபோனதும் பொடுகு குணமாகிப் பிடும்டா, கண்ணு!...மாரியம்மன் தேரோட்டத்தன் னிக்கு உனக்கு முடி இறக்கவேனும், அதுக்குள்ளாற எப்படியும் தலைப்புண்ணு சாடா காஞ்சிப்பிடும் என்று விளக்கினுன் சிவசாமி. பாவம், கான் அண்னேக்கு அப் பிடித் தலையிலே குட்டி யிருக்கப்புடாது!’ என்ற கழி விரக்கம் அவனுள் கோட்பாடு காட்டிற்று. அதே வேளை யில் சிவசாமியின் மனம், மாணிக்கத்தை அடிப்பதற்கு வழி காட்டிய துணை நிகழ்ச்சியை கினைத்தது; அந்தத் துணை நிகழ்ச்சியின் ஆதார சுருதியாகக் குரல் தந்த தலைமைச் சம்பவம் ஏடு திருப்பியது. அவன் பார்வை எங்கோ திசை போனது. அவன் உதடுகள், அண்ணுச் சியாமே! அண்ணுச்சி’ என்று உரக்கக் கத்தின.
ஆண்ட பெருமாள். ஆசாரி காட்டு வைத்தியர்; கைராசிக்காரர். சூரணமும் பச்சிலையும் அவருக்குள் அடக்கமே அவர் வந்து சிவசாமியிடம், தம்பி, உங்க அண்ணுச்சி பெரியசாமி, சேதி தெரியாதாங்காட்டியும்? ... அந்தி சாஞ்சுங்கூட மிளகாய்க் கண்ணுகளுக்குத் தண்ணிர் பாய்ச்சிக் கிட்டிருந்தாராம். ஏற்றமரம் முறிஞ்சு, உச்சாணியிலே நின்ன உங்க அண்ணுச்சி தவறி அப்படியே சாம்பான் கிணத்துக்குள்ளற்வே
வி-5. - - - - -