71.
அவனிடம் பணப்புழக்கம் மிஞ்சி யிருந்தது; கல்யாணம் கட்டிக் கொண்டான். இரண்டு சோளக் கொல்லையில் தனக்கு ஒன்றை எடுத் துக்கொண்ட பெரியசாமி, தம்பிக்கு ஒன்றையும் ஈந்தான். ஆனல், பெரியசாமியின் பால் அதிருஷ்ட தேவதையின் கோக்கு விழுந்திருந்தது. எனவே, அவன் தொட்டது துலங்கியது. ஆனல், தம்பியான சிவசாமி உடல் உழைப்பையே நம்பினுன் : உழைப்பு முழுப்பலன் சொல்லி விடுமென்று கூறுவது சாத்திய மில்லைதானே !
காலம் கிற்கவில்லை. பூங்காவனத்தின் மீது சிவசாமிக்கு இஷ்டம் விழுக் தது; கல்யாண விஷயத்தைச் சொன்னன் அவன்; தன் தமையனிடம் பிரமாதமாக எதிர்பார்த்தான் அவன். ஆணுல் அவனே நூறு ரூபாய் மட்டுமே கொடுத்தான். * எங்கிட்டே இதுக்கு மேலே கிடையாது. கான் சுயார் ஜிதமாகச் சம்பாதிச்சுக் கை கொஞ்சம் வலுத்தப்புறக் தான் கண்ணுலம் காட்சியைப் பத்தியே மனசிலே விஜனச்சேன். அது போலே, நீயும் சொந்தமாச் சம்பா ரிச்சு ஆனதும், உன் மனசுக்கு ஏத்தவளைக் கட்டிக் கிடேன்!” என்று கிர்த்தாட்சண்யமாகத் தீர்ப்பளித்து விட்டான் பெரியசாமி. -
அன்று தினம் உடன்பிறப்புப் பிளவு கண்டது; முேகாலோபனம் கின்றது. -
பெரியசாமியின் கை: ஓங்கிய து ; வெள்ளாமை விளைச்சல் மட்டுமல்ல, கொடுக்கல் வாங்கல் தொழிலும் கடத்தினன். மிளகாய் உபயத்’துக்கு ஐந்து பத்து கடன் கொடுத்தும் வரலான்ை அவன். தலைச்சன் குழந்தைவேலாயுதம், அவன் பிறந்ததும், அதிருஷ்டம் மேலும் வளர்ந்தது.