73
பிடணும்னு கையோட கூட்டியாரச் சொல்லுருரு: உங்க அண்ணுச்சி மகன் வேலாயுதம் வேலை பார்க்கிற குறிஞ்சிப்பாடிப் பாத்திரக் கடைக்குப் பையனே உடனே அனுப்பும்படி தந்தி கொடுத்திருந்துச்சு; பாவம்: வேலாயுதத்துக்கு அம்மை பூட்டியிருக்குதின்னு பதில் தந்தி பேசியிருக்காகளாம் ...என்ன தீவினையோ, உங்க அண்ணுச்சி பெரியசாமிக்குத் தன்னுடே மகன் கை யாலே கொள்ளி வைச்சு வாய்க்கரிசி ஏத்துக்கிடறத் துக்குக் கூட லவிதம் போடலே’.என்றான். சிவசாமி சிலையாகிவிட்டான். . . . . .
சிவசாமி காயகல்பம் ஏதும் சப்பிடவில்லை. ஆலுைம் அவன் சிறுவன் ஆளுன் காலத்தின் பாசம் அவனுள் பெருக் கெடுத்தது. முன்னம் ஒரு நாள் இம்மாதிரி உப்புக் கோடு விளையாடிய வேளையிலே, தான் தன் தமையனேக் காத்த கிகழ்ச்சியை என்ன மிட்டான். அவ்வளவுதான் ; அவன் ஒடிஞன். ஏலே முருகு, நீயும் உங்க அண்ணனுமே சண்டை போட்டுக் கிடலாமா? ராசியாயிருந்து விளையாடுங்கப்பா!’ என்று சொல்லி, அண்ணன்-தம்பியைச் சேர்த்து வைத்தான்: பிறகு திரும்பிகுன். காற்பாத்ங்களில் இருந்த கண்ணிர் அவன் முன் தெரிந்தது. “அண்ணுச்சி'என்று கூவிக் - கதறியபடி ஒடிஞன் சிவசாமி! . . . . . . .
X , x
- ‘பெரியப்பா !. பெரியப்பா so
சிவசாமி அவ்விட்டிற்குள் அடியெடுத்து வைத்த தும், கேட்ட முதற் குரல் இது. அவன் விழித்துப் பார்த்தான். மாணிக்கம் தேம்பியழுது கொண்டிருந் தான். அவனது பிஞ்சுக் கரங்களில் பத்து ரூபாய்