உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அப்பொழுது காள்காட்டியின் ஏடுகள் படபட வென்று காற்றில் பறந்தன. -

பொங்கல் கழிந்து ரொம்ப நாளாகிடுச்சே : இன்னமும் பரிசு எதுவுமே வரலேயே ?!

நாச்சியப்பன் முதலில் தம்முள் பேசிக்கொண்டார். பிறகு வாய்விட்டுச் சத்தம் போட்டுச் சொன்னுர் ; அடுத்தபடியாக, சித்த பேதம் கொண்டவர் மாதிரி கத்தினர்.

பள்ளத்துார்-காரைக்குடி பஸ் கத்திக் கொண்டே ஓடிக்கொண்டிருந்தது.

முதலாளி!” என்று சொல்லிய வண்ணம் சமையற் காரன் காளி அங்கு தோன்றின்ை. நாச்சியப்பனின் இதயக் குரல் மாடிப்படி கடந்து அவனைக் கையுடன்

அழைத்து வந்துவிட்டதுபோலும்! . . . . . . .

. கோளுபட்டு ஆச்சி வீட்டிலேருந்து பெரிய செட்டியார் வந்திருக்காக!” என்றான் அவன். -

பார் த்துக்கி டலாம் னு சொல்  நான் துங்கப் போறேன் என்றவர், அவன் ஊற்றிக் கொடுத்த மருந்தை வயிற்றினுள் கொட்டினர்; கதவு - களைத் தாழிட்டார்; பட்டு மெத்தையில் சாய்ந்தார்; கையிலிருந்த படத்தில் சிரித்த அந்தப் பெண் ,பாவையைப் பார்த்து முணுமுணுத்தார்:"மாஸோஹின்!”