88
மனிதர்களின் உருவிலே தெய்வம் வருவது. உண்டாமே, அது இதுதானே ?.
※ ,,, x
ராமையாவின் பிஞ்சு மனம் தன்னுடைய காசியைக் கண்டதும் பயந்து விட்டது.
“ராமையா, இங்கே வா!’ அவன் அச்சம் ஏந்தி வந்தான். “நீ செஞ்ச வேலையைக் கங்காணி ஐயா என்னிடம் விேளக்கமாகச் சொன்னங்க. ஆமாம், இம்புட்டையும் கீ ஏன் என் காதிலே அப்பவே போடலே ?’ என்று கேட்டான் காசி. - -
“உங்க ரகசியம் எனக்கு எப்படித் தெரிஞ்சுது, இந்த ரகசியத்தை ஏன் நான் கங்காணிகிட்டே சொல்ல. ணும்-அப்படின்னு நீங்க கேட்டு அடிப்பீங்களேன்னு: தான் பதுக்கிப்பிட்டேனுங்க, அண்ணுச்சி ! உங்க. தம்பி நான். நல்லதிலேயும் கெட்டதிலேயும் எனக்கும். பங்கு இல்லீங்களா?’ என்று பதில் விடுத்தான் சிறுவன்.
ராமையா 1 ஆமாம், நீ என்னுடைய தம்பிதான் 4 கங்காணியின் தீபாவளிப் பரிசு ஐந்து, பத்துருபாய் கோட்டுகளாகப் பிரிந்தது. அவை ஒவ்வொன்றிலும் காசியின் ஆனந்தக்கண்ணிர் தெறித்தது. கங்காணி யோட அன்புக் கடனைக் கழிக்கிறதுக்கு நான் இன்னும் எத்தனை பிறப்பு எடுக்க வேனுமோ, கடவுளே! என்று எண்ணி மெய்ம்மறந்தான் காசி. . . . . . . . . . . .
தீபாவளி வாசலுக்கு வந்தது!