உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சலங்கை

குமாரி தமிழரசியின் கழுத்தில் ரோஜாப்பூ மாலை போடப்பட்டது. பூங்கரங்கள் குவிந்தன. வணக் கம்’ என்னும் பாவனை அதில் இருந்தது. சிரோ அஞ்சலி கிலே ஏறத்தாழ அமைந்திருந்தது.

அண்ணுமலை மன்றம் அதிர்ந்தது; ஆர்வம் கொண்டவர்களின் அனுபவம் உதிர்த்த கையொலியின் எதிரொலி நாற்புறச் சுவர்களையும் முற்றுகையிட்டது.

மாலையிட்ட சிறுமியின் சிந்துணரக் கன்னங்களைத் தடவிக் கொடுத்தவாறு கின்று கொண்டிருந்தாள் தமிழரசி, அம்பலக் கூத்தனின் தூக்கிய திருவடியில் மனம் பதித்தாள்."எல்லாம் உன் மெய்யருள், அப்பனே! என்ற நன்றிக்கடன், மனச்சாட்சியின் மடியில் தவழ்ந் தது. மதுக்குடமேந்திய மணமலர் வெய்துயிர்ப்பை கெட்டிப்பிடித்து எட்டித் தள்ளியது. வைர அட்டிகை