பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 விளையாட்டு அமுதம் ஊமையன் உளறி விட்டான்! எகி.கிளாஸ் எனும் ஊமையன், பிறவியிலிருந்து இந்தப் பெருங்குறையுடன் இருந்தாலும், உடலில் * * குறையில்லாமல் வலிமையுள்ளவனுக, ஒலிம்பிக் பந்தயத் தில் தன் நாட்டுப் பிரதிநிதியாகக் குத்துச் சண்ட்ைப் போட்டிக்கு ஒலிம்பியாவுக்கு போகுமளவுக்குப் புகழ் பெற்றுச் சென்றிருந்தான். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவன் சரிவர நடத்தப் படவில்லை என்பதை உணர்க் தான். தான் யாருடன் போட்டியிடவேண்டும் என்பதில், ஒலிம்பிக் அதிகாரிகள் தில்லுமுல்லு செய்த தீச்செயலைக்கண்டு, அவன் அதிகக் கோபம்கொண்டு பேச முயன்றபோது, பேச்சு வந்துவிட்டதாம். ஊமை உளறப்போய், பேச்சு வந்ததைக்கண்டு மற்றவர்கள் பிரமித்துப் போய் விட்டார்களாம். தீமை யும் நன்மைசெய்து விட்டதே! இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததென்று பழைய ஒலிம்பிக் பந்தயத்தை ஆராய்ச்சிசெய்த ஆசிரியர் ஒருவர் கூறுகின்ருர். பற்களா? யால் பாயசமா? பயங்கரக் குத்துச் சண்டை போட்டி ஒன்றில் ஈரிடாமஸ் என்பவன் தனது எதிரியான இன்னுெரு வீரனுடன் போட்டியிடுகிருன். அந்த பலம் பொருந்திய எதிரி, ஈரிடாமஸ் வாயிலே ஓங்கி வலிமையாகக்குத்தி விடுகின்றன். அதல்ை ஈரிடாமசின் பற்கள் அனைத்தும்