பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 விளையாட்டு அமுதம் இந்திய விரர்களே எச்சரிக்கை! இந்திய நாடு வளைகோல் பந்தாட்டத்தில் (Hockey) சீரும் சிறப்புமாக இருந்த காலம் சரித்திரமாக மாறி விட்டது. தற்போது பழம் பெருமையை பேசிக் கொண்டிருக்கத்தான் முடிகிறதே தவிர, புதிய புகழ் எதுவும் வருமா என்ருல், பதில் புதிராகத்தான் தெரிகிறது. என்ன செய்வது? 1976ம் ஆண்டு, நவம்பர் மாதம் 11 லிருந்து 14ங் தேதி வரை லாகூரில் நடந்த ஒட்டப் போட்டிகளில் கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள், வென்று வந்ததாக நாம் பத்திரிக்கைகளில் படித்து மகிழ்ந்தோம். அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் சிறப்பானது தான் என்ருலும், ஒரு உண்மையைக் கூருமல் நம்மல் இருக்க முடியவில்லை. நமது இந்திய வீரர்கள் ஓடிய கேரத்தையும், மற்ற காட்டுப் பெண்கள் ஓடி முடித்த நேரத்தையும் பார்க்க நேர்ந்தபொழுது, சற்று பயமாகத்தான்போய்விட்டது. நம் வீரர்கள் நேரத்தையும், பெண்கள் நிகழ்த்திய 2– GU55, சாதனையையும் கீழே கொடுத்திருக்கிருேம், ஒட்ட நிகழ்ச்சிகள் 1. 100 மீட்டர் ஓட்டம் 2. 200 மீட்டர் ஒட்டம் 3. 400 மீட்டர் ஒட்டம் 4. 800 மீட்டர் ஓட்டம் 5. 1500 மீட்டர் ஓட்டம் o