பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அளவிலா ஆனந்தம்! == இந்தக் கடிதத்தை உடனே சேர்த்துவிடு-அவசரம்' என்று தன் எசமானன் கூறியதைக் கேட்ட அந்த இளைஞன், வாங்கிக்கொண்டு Pl– ஆரம்பித்தான். எங்கே? அஞ்சல் கிலையத்துக்கா? அதுதான் இல்லை. கடிதத்திலுள்ள முகவரியைப் பார்த்துவிட்டு, கடிதத் துக்கு சொந்தக்காரரை கோக்கித்தான். நேராகக் கொடுக்கவேண்டும் என்று தவருக கினைத்துக்கொண்டு தான் 17 வயது இளைஞனை அவன் வேகமாக ஒடின்ை. ஒடிய துரமோ முப்பதுமைல் இருக்கும். ஒடி முடித்த நேரமோ 4 மணி நேரம். தவருக ஒடியவனை தட்டிக் கொடுத்து சரியான ஒட்டக்காரகை மாற்றிவிட்டார்கள் அங்கு இருந்தவர்கள். இனிப்புப் பண்டங்கள் செய் கொண்டிருந்த அவனும், கம்மாலும் ஓடமுடியும் என்று அறிந்துகொண்டு, இனி ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வது என்ற முடிவுக்கும் வந்து மிக உறுதியாகப் பழகவும் தொடங்கிவிட்டான். - 1908ஆம் ஆண்டு நடக்கின்ற ஒலிம்பிக் பந்தயத் திற்கு, இத் தாலி காட்டின் பிரதிநிதியாகக் கலந்து