பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


க 38 விளையாட்டு உலகம் வேட்கையும் விருப்பமும் மேலிடுகிறது. ஆர்வந்தானே அஜனத்துக்கும் வழிகாட்டி! தட்டெறியும் போட்டிக்குத் தயார் செய்ய தன்னை ஆட்படுத்திக் கொள்கிருள் அந்த மங்கை. தினக் தோறும் பயிற்சிகள் கடுமையாகவும் விமரிசையாகவும் தொடர்கின்றன. நாள்தோறும் தட்டெறியும் திறமை யும் வலிமையும் நயமுடன் பெருகிக்கொண்டே வரு கின்றன. 1970-ம் ஆண்டு, அமெரிக்காவிற்கும் ரஷ்யா விற்கும் இடையே கடந்த ஒட்டப் பந்தயங்களுக்கான போட்டிகளில், ஒரே பரபரப்பு. இதுவரை யாருடைய கவனத்தையும் ஈர்க்காத ,இளம் பெண், 25 வயது நிரம்பிய எழில் மங்கை نال)(وكي அந்தப் போட்டியின்போது புகழ் மேடையில் புள காங் கிதத்துடன் நிற்கிருள். இரு நாடுகளின் பிரதிநிதியாக வந்திருந்த பெரும் புகழும் திறமையும் படைத்த டமாரா தானிலோவா இரினசோலன்ட்சேவா போன்ற பெண் மணிகளே பின்னடையச் செய்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்று விடுகிருள். அத்துடன் நின்று விடவில்லை. 57.95 மீட்டர் தூரம் எறிந்து உலக மேடையில் பவனி வரத் தொடங்கிய அந்த இளம் வீராங்க?ன, 5 ஆண்டு களுக்குள் 12 மீட்டர் துாரம் அதிகமாக எறிகின்ற ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு அற்புதமாக உழைத்திருக்கிருள். எரிகின்ற துாரம் எண்ணுவோரின் கற்பனையை யும் கடந்து சென்று கொண்டிருந்தது. 1971-ம் ஆண்டு 63.96 மீட்டர் தூரம். 1972-ம் ஆண்டு 67.32 மீட்டர் துாரம் என்று எறியும் துாரம் ஏறிக்கொண்டே

  • .