பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புத்தாண்ரு வாழ்த்துக்கள்!

  • க க- _ _

அதோ! ஒரு 68 வயது இளைஞர் ஒடுவதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிருர். ஏதோ தவறு செய்துவிட்டு, தப்பிப் பிழைப் பதற்காக அவர் தன்னை தயார்செய்து கொண்டிருக் கிருரோ என்னவோ என்றுகூட நீங்கள் கினைக்கலாம்! யாரிடமோ ஒருவரிடம் பேச்சு வாக்கில் சவால் விட்டுவிட்டு, அந்தச் சவாலை நிறைவேற்றுவதற்காக ஒட முயற்சித்துக் கொண்டிருக்கிருர் என்று கூட நீங்கள் நினைக்கலாம்! அவரைச்சுற்றிப் பலர் வியப்போடு வேடிக்கைப் பார்த்துக்கொண்டு கிற்கிருர்கள். அதனல், அவர்கள் மத்தியிலே, சுலபமாகப் புகழ்பெற்று பிரபலமாகி விடலாம் என்பதால், ஒடப்போகிருர் என்று கூட கினைக்கலாம்! 68 வயது ஆளுக்கு ஏன் இந்த ஓட்டவேலை? அதுவும் வேண்டாத வேலை என்றுதானே கினைக்கிறீர்கள்! வி. உ.-3 A.