பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உயரம் உயர்கிறது! சிறு கிராமம் ஒன்றில் பிறந்த சிறுமி ஒருத்திக்கு, போலட் நடனக்காரியாக வேண்டும் என்பது ஆசை. லிக்னேட் வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைந்துள்ள அந்தக் கிராமப்பகுதியில், பட்டணத்திற்கு அப்பால் அமைந்துள்ள சிற்றுார் பகுதியில் காட்டிய ஆசிரியைக்கோ மற்றும் வசதிக்கோ எங்கே போவது? தனது மூன்று சகோதரிகளுடன் ஆசைக் கனவுகளைப் பங்கிட்டுக் கொண்டதுதான் அவளுக்குத் திருப்தியாக இருந்தது. அவளது ஆசைகள் கனவு களாகி செயல்வடிவம் பெருமலே போய்விட்டதால், அந்தச் சிறுமி அந்த ஏக்கத்திலேயே ஆழ்ந்துபோய் விடவில்லை. சோர்ந்து விழவுமில்லை. இயற்கையின் காற்று, நீர், வெளிச்சம், நெருப்பு எல்லோருக்கும் எ வரி தா. க க் கிடைப்பதுபோல, விளையாட்டுதான் அவளுக்கும் மிக எளிதாகக் கிடைத்தது. விருப்பம் விளையாட்டில் அதிகமாக இருக் ததாலும், அது எளிதாகக் கிடைத்ததாலும், அதுவே