பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ். நவராஜ் செல்லையா 53 உலகத்தின் ஒரு மூலையில் பிறந்த பெண்ணை, உலகத்தின் திலகமாக மாற்றிவைத்த பெருமை விளை பாட்டுக்களையே சார்ந்திருக்க, நாம் மட்டும் ஏன் அதனைப் புறக்கணித்துக்கொண்டே போகிருேம் என்பதுதான் நமக்கு புரியவே மாட்டேன் என்கிறது. உ ய ர ம் உயர்கிறது! உயர்ந்துகொண்டு இருக்கிறது. உள்ளத்தில் அந்த வீராங்கனையின் வடிவம் பதிந்து, ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது! வெற்றியின் சின்னமல்லவா! உழைப்பின் வண்ண மல்லவா உயர்கின்ற உயரத்தின் உயர்ந்த பட்டியலைப் பாருங்கள் புரியும். வருடம் لتقي للاله உயரம் 1965 14 1.46 மீ 1967 15 1,65 மீ

968 16 1 71 IS 1969 17 卫·76 L俗

1970 18 1. 77 நி 19 (1 19 181 լՃ 1972 20 1.85 மி 1973 21 1.88 மி 1974 22 1995 மி 1975 23 194 மீ 1976 24 1 g6 மீ 1977 25 2.00 மி