பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


() () விளையாட்டு உலகம் தடுத்து கிறுத்தப் பார்க்கின்ருர்கள். முடியவில்லை. என் கை போனலும் போகட்டும். இந்தச் சமயத்தில் எனது சேவை என் நாட்டுக்குத் தேவைப்படுகிறது. என்னுடைய கடமையை சரிவர செய்யாமல் நான் ஒதுங்கிப்போய் விடமாட்டேன். என்று அந்தத் தலைவன் தகுந்த சமாதானம் கூறி, மீண்டும் ஆடத் தொடங்கிவிடுகிருன். காற்பது கிமிடங்களும் பம்பரமாகச் சுழன்று பயங் கரமாக விளையாடுகிருன், தனது சக ஆட்டக்காரர்களை யெல்லாம் உற்சாகப்படுத்துகிருன். 2_6কোff6.7%Tে ஊட்டுகின்ருன் இறுதியிலே, வெற்றியை ஈட்டித் தருகின்ருன் தன் தாயகத்திற்கு. தன் தாயகம் புகழ் பெற வேண்டும் என்பதற்காகத் தன்னேயே தந்திடத் தயாராக கின்றவனுக விளையாடிய அந்த மாபெரும் விரன், பெருந்தலைவன் பெயர் தெரியுமா? ஆலன் பிரஸ்காட் என்பதுதான். தகுதியும் திறமையும் தான் ஒருவரைத்தலைவனுக்கு கிறது. தலைவனுக வந்து விட்டால் எல்லாம் முடிந்து போய்விட்டது. எண்ணியதும் கிடைத்துவிட்டது, இனி எப்படியிருந்தால் என்ன?’ என்பதாக ஒரு சிலர் எண்ணிக்கொண்டு ஏைே தானேவென நடப்பதால் தான் வாய்ப்பினைப் பெற்றும் வந்த சுவடு தெரியாமல் போய்விடுகின்றனர். தன்னே நம்பி வந்தவர்களைத் தன்னம்பிக்கையுடன் கடத்தி, தகுந்த வழிகளையும், முறைகளையும் தந்து வெற்றிக்கு வழி நடத்திச்செல்லும் விவேகத்தினுல் தான் தலைவன் என்று பிறர் புகழ்கின் ருர்கள். அத்தகைய அரிய பண்புள்ளவர்களையே உலகம் புகழ்கிறது. சரித்திரம் சான்றுகாட்டி கின்று, பெரும்