பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ். நவராஜ் செல்லையா 67 புகழைப் பிற்கால சந்ததியினருக்குப் பறைசாற்றிக் கொண்டும் வருகிறது. அத்தகைய அரிய வரலாற்று நாயகனுக, தனிப் பெருந்தலைவனுக விளங்கும் பேறு பெற்ருன் ஆலன் பிரஸ்காட். முறிந்த கையைக் காட்டி ஒதுங்கியிருக் கலாம். ஆல்ை, கடமையைக் கண்ணுகக் கருதி, தாய் காட்டுக்காகத் தன்னையே தரத்தக்கத் தியாக மனத் தின னுய் விளங்கி, தலைவர்கள் இவ்வாறு தான் விளங்கவேண்டும்’ என்ற ஒர் இலக்கியமாகத் திகழ்ந்த இங்கேயும் தலைவர்கள் தோன்ற வேண் டும். அப்பொழுதுதான் நம் விளையாட்டுத்துறை பெருமை பெறும். கம்காடும் உலக நாடுகளுக்கிடையே காயகமாக விளங்க முடியும். ஆலன் போல், தனிப்பெருந் தலைவனுக விளங்கியவனின் கடமை உணர்வை, குழுவை நேசிக்கும் பண்பை, தாயகப் பற்றை சகிப்புத் தன்மையை, வீர உணர்வினைப் போற்றுவோம். பின்பற்றுவோம். நாமும் உயர அதுதானே நல்லவழி!