பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விதி விளையாருகிறது! குத்துச்சண்டை மேடையிலே கொடுரம் கண் களிலே கொப்பளிக்க கின்று கொண்டிருக்கின்ருர்கள் இரு வீரர்கள். அது பேரெடைப் பிரிவில் உலக வெற்றி வீரன் பட்டத்திற்கான போட்டி. ஏற்கனவே வெற்றியைப் பெற்றிருந்த வீரன், தன் பட்டத்தைக் காக்கப் போராடுகிருன். பட்டத்தைப் பறிகொடுத் திருந்த வீரன், மீண்டும் அதைப் பெற்று தன் பெருமையை நிலைநாட்டிக் கொள்வதற்காகப் போராடு, கிருன். மானத்திற்காகப் போராடுகின்ருர்கள். அதைக் காண லட்சக்கணக்கான கூட்டம். வெறிகொண்ட வேங்கையென இரண்டு வீரர்களும் மேடையிலே பாய்கின் ருர்கள். முகத்திலே முரட்டுத்தனமாகக் குத்திக்கொள்கின் ருர்கள். மூர்க்கத்தனத்தின் எல்லை யிலே தாக்குதல் நடைபெறுகின்றது. என்ருலும்: இருவரும் சளைக்கவில்லை. களை க்கவில்லை. 6 ரவுண்டுகள் முடிகின்றன. குத்துக்கள்தான் விழுந்தனவே தவிர, எதிர்பார்த்த எதுவும் நடக்க