பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7() விளையாட்டு உலகம் உண்டு. அந்த எண்ணிக்கைக்குள் விழுந்தவன் எழுந்து, கின்ருல் போட்டியை மீண்டும் தொடங்கலாம். இல்லை யென்ருல், விழுந்தவன் தோற்ருன் என்று முடிவு. செய்யப்படும். - கீழே விழுமாறு குத்திய வீரன் விழுந்தவன் அருகி லேயே கின்று கொண்டிருந்தால், நடுவர் எண்ணு. வதைத் தொடங்க மாட்டார். அவர் தனது கிற்கும் இடத்திற்குப் போனவுடன் தான் எண்ணிக்கையைத் தொடங்குவார். ஜின்டன்னி கீழே விழுந்து கிடக்கிருன். அவனைச் சுற்றிச் சுற்றித் தாக்கிட ஜேக்டெம்ப்சி வந்து நிற்கிருன். - நடுவர், டெம்ப்சியை இடத்திற்குப் போகச் சொல்லி எச்சரிக்கைத் தருகிருர், டெம்ப்சியோ ஆவேசத்தில் எழுந்த ஆக்ரோஷத்தில், இருந்த இடம் விட்டுச் செல்லாமல் நிற்கிருன் . அதனுல் நடுவர் அந்த பத்து எண்ணிக்கையை எண்ணுமல் இருக்கிருர். அதனுல், மேடைப் புறத்து கிறுத்துக் கடிகாரங்கள்’ (Stop watches) ஒட விடப்படாமலேயே இருக்கின்றன. இவ்வாறு பல விடிைகள் வீணுகிக் கொண்டிருந்தன. அதாவது 14 விடிைகள் கழிந்து போயின. அதற்குள் அந்த ரவுண்டும் முடிந்துவிடுகிறது. இடைவேளை நேரம் வருகிறது. அதற்குள் நிலைமையில் சற்று மாறுதல். ஜின்டன்னி மீண்டும் போரிடுவதற்குத் தயாராகிக் கொள்கிருன். பிறகு, மூன்று ரவுண்டுகள் குத்துச் சண்டை தொடர்ந்து நடந்தது. அதில் ஜேக்டம்ப்சி எவ்வளவோ முயன்றும், முன்போலவே எதிரியை வீழ்த்த முடியவில்லை. இறுதியில் என்ன நடந்தது என்று நினைக் கின்றீர்கள்? நெருப்பாகத் தாக்கும் ஜேக்டெம்ப்சி கி2ல.