பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ். நவராஜ் செல்லையா 75 இளைஞன்நிறுத்திவிடவில்லை. ஒடினன். ஒடினன். ஒடிக் கொண்டே இருந்தான். 1957ம் ஆண்டு வந்தது. இராணுவ வீரர்களுக் கிடையே நடந்த அகில இந்தியப் போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 21.5 விடிையிலும், 400 மீட்டர் ஒட்டத்தில் 47.2 விடிையிலும் ஒடியபோது, இந்திய விளையாட்டுத்துறை வல்லுநர்களின் ஆழ்ந்த கவனம் அந்த இளைஞனே நோக்கிப் பாய்ந்தது. 1958ம் ஆண்டு 46.6 விடிை என்று 400 மீட்டர் தூரத்தை ஒடியபோது, இந்தியாவில் இந்த வீரனுக்கு இணையான ஒட்டக்கா ரர் யாரும் இல்2ல என்று போற்றிப் பாராட்டி மகிழ்ந்தது. 1953ம் ஆண்டு ஆசியா கண்டத்திற்கான போட்டி வந்தது. டோக்கியோவில் கடந்த போட்டியின் போது, 40 மீட்டர், 200 மீட்டர் இரண்டிலும் தங்கப்பதக்கம் பெற்று, ஆசியாவிலேயே மிக மிகச் சிறந்த விரை வோட்டக்காரர் என்ற சீரிய புகழைப் பெற்ருன் அந்த இளைஞன், நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமும் என்பார்களே அந்த நிலையில் இளைஞனின் பயிற்சி மெருகேறியது. வெற்றியும் வந்து குவிந்த வண்ணம் இருந்தது. ஜப்பான் தேசத்து சக்கர வர்த்தியின் ஒப்பற்ற பாராட்டும் கிடைத்ததுமில்லாமல், ஆசியாவிலே சிறந்த ஒட்டக்காரர் என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டு இந்தியா வந்தபோது பிரதமர் நேரு அவர்களும், ஜனதிபதி ராஜேந்திரபிரசாத் அவர்களும் போற்றி மகிழ்ந்தனர். சிப்பாயாக இராணுவத்தில் பணியாற்றி வந்த இளைஞனின் சேவையைப் போற்றி ாco என்ற அந்தஸ்துக்கும் உயர்த்திக் கெளரவித்தனர். ந் நிஜலயில் தான், 1960ம் ஆண்டு ரோம் த த ஒலிம்பிக் பந்தயமும் வந்தது. அதற்குள்ளே அந்த