பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


T() விளையாட்டு உலகம் I ['II விர ன் 400 மீட்டர் ساتناوي சாதனையானது 45.9 வினுடிக்கு வந்து விட்டது. ஒலிம்பிக் பந்தயத்திற்கு முன்னே, பிரான்சு காட்டில் ஒடிய ஓட்டத்தில் 45.8 வினுடியில் ஒடி உலக சாதனையைப் பொறித்ததைக் கண்டு, உலகமே அந்த இளைஞனே வாழ்த்தி வரவேற். றது. ஒலிம்பிக்கிலும் வெற்றிவீரன் இவனே என்று கட்டியம் கூறியது. பத்திரிக்கைகள் எல்லாம் பலபடப் பாராட்டின. பிற வீரர்களும் ஆமோதித்தனர். 400 மீட்டர் ஓட்டத்தில் கடைசி 6 பேராக கின்ற பொழுது, இந்த இளைஞனே வெல்லுவான் என்று எல்லோரும் எதிர்பார்த்தது போலவே இந்தியா எங்கனும் ஏக்கத்துடனும் உற்சாகத்துடனும் எ திர் கோக்கிக் காத்திருக்தது. ஒட்டம் தொடங்கிவிட்டது. எல்லோரையும் முக்திக்கொண்டு ஓடிய அக்த வீரன், பிறகு வேகமாக ஓடலாம் என்று எண்ணி, சிறிது வேகத்தைத் தளர்த்தியபோது, அதுவே பெருங் தவருகப் போய்விட்டது. இவன் பின்னே வந்த மூன்று வீரர்கள், திடீரென்று பாய்ந்து ஒடி முன்னேறத் தொடங்கினர். 300வது மீட்டர் துரத்தில் இந்த கிலே ஏற்பட்டு விட்டது. பிறகு என்ன முயன்றும், அவர்களைக் கடந்திட முடியவில்லை. வெல்லவும் முடிய வில்லை. நான்காவது இடத்தையே அந்த வீரனுல் பெற முடிந்தது.ஒலிம்பிக் சாதனையை முறியடித்து விரைவாக ஒடியபோதும், ஒரு பதக்கம் கூட வாங்க முடியாத நிலையல்லவா ஏற்பட்டுவிட்டது? தங்கப் பதக்கத்தை எதிர்பார்த்திருந்த பாரதம், தாங்க முடியாத வேதனைக் குள்ளாகியது. அனைத்து வாய்ப்பும் இருந்தும் ஆற்றல் இருந்தும், சூழ்நிலை அமைந்தும், தங்கப் பதக்கம் கிடைக்கவில்லையே! அதுதான் நம் அதிர்ஷ்டம்!